நவம்பர் 26 பொது வேலைநிறுத்தத்தை பற்றிய ஒரு சிறப்புரையை நாளை 18-11-2020- இரவு 8 மணிக்கு நம் பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யு தமிழ் மாநில சங்கத்தின் முகநூலில் நேரடியாக் உரையாற்ற உள்ளார். இதனை bsnleutnc முகநூல் பக்கத்தில் காணலாம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.